இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வரம்பில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்

  • பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீருக்கு உள்பட்ட பகுதிகளுக்கு வானிலை முன்னறிவிப்புகளை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடத் தொடங்கியுள்ளது.
  • இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வடமேற்கு பிராந்தியத்தில், ஜம்மு-காஷ்மீர், ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், தில்லி-சண்டீகர்-ஹரியாணா, பஞ்சாப், கிழக்கு உத்தரப் பிரதேசம், மேற்கு உத்தரப் பிரதேசம், கிழக்கு ராஜஸ்தான், மேற்கு ராஜஸ்தான் ஆகிய 9 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
  • இவற்றில் ஜம்மு-காஷ்மீர் மண்டல வானிலை மையத்தில் இருந்த மே 5-ஆம்  தேதியில் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்ஜித்-பால்டிஸ்தான், முசாஃபராபாத் ஆகிய நகரங்களுக்கான வானிலை அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.
< Previous புவியியல் Next சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய கொள்கை >

People also Read