இந்தியாவுக்கு பிரிக்ஸ் வங்கி ரூ.7,000 கோடி கடனுதவி

  • கரோனா நோய்த்தொற்று சூழலை எதிர்கொள்வதற்காக ”பிரிக்ஸ்” கூட்டமைப்பின் புதிய வளர்ச்சி வங்கி இந்தியாவுக்கு ரூ.7,000 கோடி கடனுதவி அளித்தது.
  • நோய்த்தொற்றால் ஏற்பட்ட சமூக, பொருளாதார இழப்புகளைச் சரிசெய்யும் நோக்கில் பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ”பிரிக்ஸ்” கூட்டமைப்பின் புதிய வளர்ச்சி வங்கி இந்தியாவுக்கு ரூ.7,000 கடனுதவி வழங்கியுள்ளது.
  • கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை எதிர்கொள்வதற்கும், பொருளாதார மிட்பு நடவடிக்கைகளுக்கும் இந்த நிதி உதவும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வளர்ச்சி வங்கி

  • தலைமையிடம் – ஷாங்காய், சீனா
  • தலைவர் – கே.வி.கமாத்
  • துணைத்தலைவர் – ஷியான் ஜு
< Previous பொருளாதாரம் Next புதிய பொருளாதார கொள்கை மற்றும் அரசுத்துறை >