இந்தியாவின் வளர்ச்சி 1.2% இருக்கும் என ஐக்கிய நாடுகள் கணித்துள்ளது

இந்தியாவின் வளர்ச்சி 1.2% இருக்கும் என ஐக்கிய நாடுகள் கணித்துள்ளது
  • ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை ”உலக பொருளாதார நிலைமை மற்றும் வாய்ப்புகள்” என்ற இடை ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இந்த 2020 ஆண்டில் உலக பொருளாதாரம் 3.2% ஆக சுருங்கிவிடும் என்று கணித்து உள்ளது.
  • 1930ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையை அடுத்து தற்போது உலகம் அது போன்ற பொருளாதார மந்த நிலை உருவாக்கி உள்ளதாக தெரிவித்துள்ளது.
  • இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 2020ஆம் ஆண்டில் 1.2%ஆக இருக்கும் என தெரிவித்துள்ளது.
  • கோவிட்-19 தொற்று நோயால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 8.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய பொருளாதார உற்பத்தி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி 2.5% இருக்கும் என கணித்து இருந்தது.

ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை

  • தலைமையிடம் – நியூயார்க்
  • செயலாளர் – லியு ஜென்மின்
< Previous பொருளாதாரம் Next புதிய பொருளாதார கொள்கை மற்றும் அரசுத்துறை >