இந்தியாவின் முதல் ”வெப்ப தலைகவசம்”

  • காவல் துறையினரின் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்காகவும் டெல்லி காவல்துறை இந்தியாவின் முதல் ”வெப்ப தலைகவசம்” ‘Thermal Corona Combat Headgear’’ ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதற்காக டெல்லி காவல்துறை இந்திய ரோபோட்டிக்ஸ் சொல்யூஷனுடன் இணைந்து தொடங்கியது.

வெப்ப தலைகவசம்

  • இந்த உபகரணங்கள் மூலம் காவல்துறையினர் 10-15 மீட்டர் தூரத்திலிருந்து மக்களை கண்காணிக்க முடியும்.

வெப்ப டிரோன்

  • வெப்ப டிரோன் ஒன்றையும் டெல்லி காவல்துறை நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டுள்ளது. இந்த உபகரணம் சாதாரண கேமராவில் பொருத்தி சந்தேகத்திற்குரிய நபரை கண்டறிய முடியும்.
< Previous அறிவியல் Next அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் >