சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல்
இந்தியா 2024ல் 883 புதிய இனங்கள், 433 வகைகளை பட்டியலிட்டது
2024ல் அதிகபட்சமாக கேரளாவில் 101 மற்றும் கர்நாடகா – 82 என புதிய இனங்களுடன் பதிவாகியுள்ளது,
தமிழ்நாடு 50 புதிய இனங்கள் மற்றும் 13 புதிய பதிவுகளுடன் 63 கண்டுபிடிப்புகளைப் பதிவு செய்தது.
புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய பதிவுகளின் விவரங்கள் சுற்றுச்சூழல், மத்திய வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சரால் வெளியிடப்பட்டன.
தாவர கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், அதிக எண்ணிக்கையிலான தாவரங்கள் கேரளாவில் (58) கண்டுபிடிக்கப்பட்டன, அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா (45) மற்றும் உத்தராகண்ட் (40) ஆகிய மாநிலங்கள் உள்ளன
2024க்கான புதிய தாவர கண்டுபிடிப்புகள் 154 ஆஞ்சியோ ஸ்பெர்ம்கள், 4 ஃபெர்ன்கள், 15 பிரையோஃபைட்ஸ், 63 லைகன்கள், 156 பூஞ்சைகள், 32 ஆல்கா மற்றும் 9 நுண்ணுயிர்களைப் பதிவு செய்யப்பட்டுள்ளன
மொத்த கண்டுபிடிப்புகளில் பங்களித்துள்ளன.மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் வடகிழக்கு பகுதிகள் 35%
இந்தியா ஆஞ்சியோ ஸ்பெர்ம்கள், ஜிம்னோஸ்பெர்ம்கள், ஃபெர்ன்கள், பிரையோஃபைட்ஸ், லைகன்கள், பூஞ்சைகள் மற்றும் ஆல்கா போன்ற 56,177 தாவர இனங்களை பதிவு செய்து ஆவணப்படுத்தியுள்ளது
2024 ஆண்டின் இரண்டு புதிய வகை மற்றும் 37 ஊர்வன இனங்கள் மற்றும் ஐந்து புதிய நீர்வாழ் இனங்கள் முதலியன குறிப்பிடத்தக்க விலங்கின கண்டுபிடிப்புகளில் அடங்கும்.