சுகாதார அறிவியலில் சமீபத்திய கண்டுபிடிப்புகள்
மேற்கு நைல் காய்ச்சல்
- சமீபத்தில் கேரளாவின் கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் மேற்கு நைல் காய்ச்சல் கண்டறியப்பட்டது.
மேற்கு நைல் காய்ச்சல் பற்றி
- இது ஃபிளாவி விரிடே குடும்பத்தைச் சேர்ந்த மேற்கு நைல் வைரஸால் ஏற்படுகிறது.
- இந்த நோய் முதன்முதலில் 1937 இல் உகாண்டாவில் கண்டுபிடிக்கப்பட்டது
- இந்தியாவில் மேற்கு நைல் காய்ச்சல் நோய்த்தொற்றின் முதல் பாதிப்பு 1952 இல் மும்பையில் பதிவாகியது.
- பாதிக்கப்பட்ட கொசு கடிப்பதன் மூலம் இந்த நோய் மனிதர்களுக்கு பரவுகிறது