Tag: COBAS6800 பரிசோதனை

COBAS 6800 பரிசோதனை இயந்திரம் நாட்டிற்கு அர்பணிப்பு

மத்திய சுகாதாரத் துறை மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் COBAS 6800 COVID-19 என்ற பரிசோதனை கருவி இயந்திரத்தை, டெல்லியில் உள்ள தேசிய நோய் கட்டுப்பாடு மையத்தை பார்வையிட சென்ற போது நாட்டிற்கு அர்ப்பணித்தார். COBAS 6800 COVID-19 ஆல் வைரஸ், ஹெபைடைடிஸ் B மற்றும் C, எச்ஐவி, எம்டிபி, பாப்பில்லோமா, சிம்வி, சலமாடியா, நைசீரியா போன்ற நோய்கள் கண்டறியும் திறன் கொண்டது. 24 மணி நேரத்தில் சுமார் 1200 மாதிரிகளை சோதிக்க முடியும் மற்றும் தரமான சோதனையை வழங்கும். COBAS 6800 பரிசோதனை முழுவதும் தானியங்கி முறையில் மேற்கொள்ளும். ஆர்பிசிஆர் பரிசோதனைக்கு எதிர்மறையானது COBAS6800 பரிசோதனை ஆகும்.