Tag: கார்பன் டை ஆக்ஸைடு

கடந்த 40 ஆண்டுக்கு பிறகு இந்தியாவின் CO2 உமிழ்வு குறைவு

கடந்த 40 ஆண்டுக்கு பிறகு இந்தியாவின் CO2 உமிழ்வு குறைவு

கடந்த 1982 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் கார்பன் டை  ஆக்ஸைடு (CO2) உமிழ்வு குறைந்து உள்ளதாக கார்பன் பீரிஃப் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் 15% ஆகவும், ஏப்ரல் மாதம் 30% ஆகவும் குறைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.  கோவிட்-19 ஆல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தொழிற்சாலை இயங்க தடைவிதிக்கப்பட்டதால் கார்பன்டை ஆக்ஸைடு உமிழ்வு குறைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ஆற்றல் மற்றும் சுத்தமான காற்று ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த  லாரிமைலிவிர்தா மற்றும் சுனில் தஹியா அவர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.