Tag: ஆத்மனிர்பார் குஜராத் சஹாய் யோஜனா

ஆத்மனிர்பார் குஜராத் சஹாய் யோஜனா (‘Atmanirbhar Gujarat Sahay Yojna’)

குஜராத் மாநில அரசு ”ஆத்மனிர்பார் குஜராத் சஹாய் யோஜனா” திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் கீழ் சிறு தொழில் செய்பவர்கள் மற்றும் குறைந்த நடுத்தர வருமானம் பெறும் மக்கள் வங்கிகளிடம் இருந்து 3 வருடகாலத்திற்கு 20%  ஆண்டு வட்டி என்ற விகிதத்தில் எந்த உத்தரவாதம் இல்லாமல் (guarantee-free) ரூ.1 லட்சம் கடன் உதவி பெற்று கொள்ளலாம். ஆத்மனிர்பார் குஜராத் சஹாய் யோஜனா என்பது ”சுய நம்பிக்கை இந்தியா திட்டம்” என்பதாகும். மத்திய அரசின் ஆத்மநிர்பார் (சுயசார்பு பாரதம்) திட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகம் செய்துள்ளது.