COBAS 6800 பரிசோதனை இயந்திரம் நாட்டிற்கு அர்பணிப்பு

  • மத்திய சுகாதாரத் துறை மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் COBAS 6800 COVID-19 என்ற பரிசோதனை கருவி இயந்திரத்தை, டெல்லியில் உள்ள தேசிய நோய் கட்டுப்பாடு மையத்தை பார்வையிட சென்ற போது நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
  • COBAS 6800 COVID-19 ஆல் வைரஸ், ஹெபைடைடிஸ் B மற்றும் C, எச்ஐவி, எம்டிபி, பாப்பில்லோமா, சிம்வி, சலமாடியா, நைசீரியா போன்ற நோய்கள் கண்டறியும் திறன் கொண்டது.
  • 24 மணி நேரத்தில் சுமார் 1200 மாதிரிகளை சோதிக்க முடியும் மற்றும் தரமான சோதனையை வழங்கும். COBAS 6800 பரிசோதனை முழுவதும் தானியங்கி முறையில் மேற்கொள்ளும். ஆர்பிசிஆர் பரிசோதனைக்கு எதிர்மறையானது COBAS6800 பரிசோதனை ஆகும்.
< Previous அறிவியல் Next அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் >