32வது காமன்வெல்த் சுகாதாரத்துறை அமைச்சர்கள் மாநாடு

32வது காமன்வெல்த் சுகாதாரத்துறை அமைச்சர்கள் மாநாடு
  • மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் 32வது காமன்வெல்த் சுகாதார அமைச்சர் மாநாட்டில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டார். இம்மாநாடு காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.
  • இம்மாநாட்டின் மையக்கருத்து – ‘Delivering a co-ordinated Commonwealth COVID-19 response’ என்பதாகும்.

காமன்வெல்த்

  • 54 நாடுகள் – ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பசிபிக் நாடுகள்.
  • இவையெல்லாம் சிறிய, பெரிய, பணக்கார மற்றும் ஏழை நாடுகள் ஆகும்.
  • 26வது காமன்வெல்த் அரசாங்க தலைவர்கள் மாநாடு வரும் ஜுன் 22-27 வரை ரவாண்டாவின் கிகாலி என்ற இடத்தில் நடைபெறுவதாக இருந்தது. கரோனா நோய்த்தொற்றால் தற்போது ஒத்திவைக்கப்பட்டது.
< Previous நடப்பு நிகழ்வுகள் Next தினசரி தேசிய நிகழ்வு >

People also Read