வங்கக் கடலில் உருவாகிறது ”அம்பான்” புயல்

  • தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த வலுவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது.
  • புயலுக்கு பெயர்: இந்தப் புயலுக்கான பெயரை தாய்லாந்து வழங்கியுள்ளது. வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயரிடுவதற்கு இந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் கொடுத்த 64 பெயர்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் கடைசி பெயர் ”அம்பான்”.
< Previous நடப்பு நிகழ்வுகள் Next புவியியல் >