ரூ.5000 கோடி நீர் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மைக்காக உலக வங்கி நிதியுதவி

  • தமிழ்நாட்டில் நீர் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை மேம்படுத்த உலக வங்கி ரூ.5000 கோடி நிதியுதவி வழங்கி உள்ளது.
  • மேலும் 25 நீர் நிலைகள் மேம்படுத்தவும் (நிலத்தடி நீர் அதிகரிக்க) உலக வங்கி நிதியுதவி அளித்துள்ளது.
< Previous நடப்பு நிகழ்வுகள் Next தமிழ்நாடு >

People also Read