ஆத்மனிர்பார் குஜராத் சஹாய் யோஜனா (‘Atmanirbhar Gujarat Sahay Yojna’)

  • குஜராத் மாநில அரசு ”ஆத்மனிர்பார் குஜராத் சஹாய் யோஜனா” திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
  • இதன் கீழ் சிறு தொழில் செய்பவர்கள் மற்றும் குறைந்த நடுத்தர வருமானம் பெறும் மக்கள் வங்கிகளிடம் இருந்து 3 வருடகாலத்திற்கு 20%  ஆண்டு வட்டி என்ற விகிதத்தில் எந்த உத்தரவாதம் இல்லாமல் (guarantee-free) ரூ.1 லட்சம் கடன் உதவி பெற்று கொள்ளலாம்.
  • ஆத்மனிர்பார் குஜராத் சஹாய் யோஜனா என்பது ”சுய நம்பிக்கை இந்தியா திட்டம்” என்பதாகும். மத்திய அரசின் ஆத்மநிர்பார் (சுயசார்பு பாரதம்) திட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகம் செய்துள்ளது.
< Previous நடப்பு நிகழ்வுகள் Next தினசரி தேசிய நிகழ்வு >